Pages

Tuesday, 14 January 2020

பொங்கல் திருநாள் நல்வாழ்த்து

🌹பொங்கலோ பொங்கல்



தை பிறந்தால் வழி பிறக்கும்

தடைகள் தகரும்

தலைகள் நிமிரும்

நிலைகள் உயரும்

கனவுகள் நனவாகும்

நினைவுகள் நிஜமாகும்

வண்ணக் கோலங்கள் வாசல்தோறும்

புதுப்பானை புத்தரிசி

தித்திக்க வெல்லமும்

சந்தன பொட்டு  வைத்து

கொத்து மஞ்சள் அதில் சுற்றி

மாவிலைத் தோரணங்கள்
வீடெங்கும் ஆபரணமாக்கி

புத்தாடைதனை உடுத்தி

புதுப்பொலிவுடன் தமிழர் திருநாள் கொண்டாடும்...

🌹அனைத்து இனிய உறவுகளுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

புதுமை விரும்பி ஆசிரியர்
இரா.கோபிநாதன்.

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
🐄🐂🐄🐂🐄🐂🐄🐂
💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment