மிகவும் சிறப்பான குழந்தைகள் தின கொண்டாட்டம்

🌹இந்த ஆண்டு Special Children's day பள்ளி மாணவர்கள் 150 பேருக்கும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டை வழங்கியது.
இதனை அன்புடன் வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துகள் வழங்கிய மதிப்பு மிகு திரு. Ravi Chokkalingam ஐயா அவர்களுக்கும் S2S குழுமத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்... Special thanks Mrs. Latha Balaji sister
🌺அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் சொன்ன நமது பள்ளியின் முன்னாள் மாணவர் & மாணவரின் பெற்றோர் திரு.சுரேஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்...
🌼இன்றைய தினத்தில் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகள் வைக்கப்பட்டது...
☘️பள்ளியின் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டது...
🌷 பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள் சார்பாக அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...

No comments: