Pages

Friday, 15 November 2019

1000 பைசாக்கள் 1500 வார்த்தைகளாக மாறிய அதிசயம்...


முதல் முறையாக
நமது பள்ளியின் 15 மாணவர்களுக்கு மணி ஆர்டரில் ஊக்கப்பரிசு தொகை இன்று 15-11-2019 வந்தது...

ஊக்கப்பரிசுத் தொகையினை  புத்தகமாக மாற்றிக் கொடுத்தோம்...

மாணவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

இத்தொகையினை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்திய திரு.ரவி சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கும் S2S அமைப்பிற்கும் ...

தன் ஆசிரியர் பணிக்கு அப்பால் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆர்வத்துடன் பயணிக்கும் திரு. திருநாவுக்கரசு திருநெல்வேலி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...








No comments:

Post a Comment