கூட்டத் தீர்மானங்கள்
கூட்டத் தீர்மானங்கள்
🌹இன்று 06-10-2019 நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஆயத்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
🌹 20-10-2019 அன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துதல்
🌹 அன்றைய தினமே பள்ளி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திடல்.
🌹 பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திட மாவட்ட ஆட்சியர் & வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மனு அளித்தல்.
🌹 விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட பணிகளை பகிர்ந்து கொள்ள திட்டமிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.
முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு,
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments: