நமது பள்ளியின் தேர்வு முடிவுகள் 🌹🌹 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் நமது பள்ளியில் பயின்ற ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் (100% )தேர்ச்சி அளிக்கப்படுகிறது🌹🌹 அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.பள்ளி தலைமை ஆசிரியர்,பள்ளி ஆசிரியர்கள்ஊ.ஒ.தொ.பள்ளி புனவாசிப்பட்டி.
No comments: