அரசு பள்ளி பிறந்தநாள் அழைப்பிதழ்
அரசுப் பள்ளியா இல்லை
அசத்தும் பள்ளியா ?
இது என்ன ஒரு புதுமை !
யாரும் இப்படி எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இப்படி ஒரு நிகழ்வை !
புதுமைகள் நோக்கிய பயணத்தில் முதல் மயில்கல்லை நோக்கி...
நாளை நிச்சயம் பார்க்கலாம் ...
புனவாசிப்பட்டி
ஊ.ஒ.தொ.பள்ளியின்
அழைப்பிதழ்
வருக வருக வருக
💝💝என்னிடம் பயின்ற அன்பர்களே
நான் யார் என்பது தங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா ?
💚💚காலத்தின் ஓட்டத்தில் சற்று பின்னே சென்று என்னிடத்தில் இருந்த அந்த சிறுவயது நாட்களை சற்றே கவனத்திற்கு கொண்டு வாருங்கள்...
💛💛நிச்சயமாக மறந்திருக்க மாட்டீர்கள் காலம் எவ்வளவு மகத்தானது , விரைவானதும் பார்த்தீர்களா !
💙💙எண்ணற்ற மாணாக்கர்களை உருவாக்கி
தமிழ்நாடு , இந்தியா மட்டுமல்லாது வெவ்வேறு தேசங்களில் அவர்களை வாழ வைத்து இருக்கின்றேன்.
❤❤அவர்கள் யாவரும் இன்று பெரிய ஆல விருட்சம் போல் எண்ணற்ற விழுதுகளாக இருக்கின்றார்கள்...
💔💔நான் அரை நூற்றாண்டைக் கடந்து விட்டேன்
55 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்...
💘💘மிகவும் மகிழ்ச்சியுடன் என் பணியினை செய்து கொண்டிருக்கிறேன்.
🏃♂🏃♀என்னை காண ஓடி வாருங்கள் என் பிள்ளைகளே !
🚶♂🚶♀உங்கள் வருகையினை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றேன்...
நாள் :14.10.2018
ஞாயிற்றுக்கிழமை
காலை : 9.30 மணி
இப்படிக்கு
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
ஒருங்கிணைப்பாளர்கள்
முன்னாள் மாணவர்கள் அமைப்பு
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
அனைத்து பள்ளி முன்னாள் மாணவர்களையும் ,
பெற்றோர்களையும்,
ஆசிரிய நண்பர்களையும்,
கல்வியாளர்களையும் ,
சமூக ஆர்வலர்களையும்,
முகநூல் நண்பர்களையும்,
பத்திரிக்கையாளர்கள்,
செய்தி தொலைக்காட்சி நிருபர்களையும்,
வருக வருக என பள்ளியின் சார்பாக முன்னாள் மாணவர்கள் அமைப்புக் குழுவின் சார்பாகவும் வரவேற்கின்றோம்...
அனைவரும் வருக !
நல் ஆதரவு தருக !

No comments: