அரசுப்பள்ளிகளின் சிறப்புகளை செல்லும் பாடல் ஒன்றினை நமது புதுமை பள்ளி புனவாசிப்பட்டி, ஊ.ஒ.தொ.பள்ளி உருவாக்கி அசத்தியுள்ளது.
அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டியும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காணொளி ஒன்றினை உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை பேரணி புனவாசிப்பட்டி ,
ஊ.ஒ.தொ.பள்ளியில் 10/04/2018 அன்று நடைபெற்றது.
ஊ.ஒ.தொ.பள்ளியில் 10/04/2018 அன்று நடைபெற்றது.
பள்ளி வயது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டி மாணவர் சேர்க்கை பேரணி சிறப்பாக நடத்தப்பெற்றது.
No comments:
Post a Comment