புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதுமை பள்ளி ...


மாணவர் சேர்க்கை பேரணி  புனவாசிப்பட்டி ,
ஊ.ஒ.தொ.பள்ளியில்  10/04/2018 அன்று நடைபெற்றது.

பள்ளி வயது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டி மாணவர் சேர்க்கை பேரணி  சிறப்பாக  நடத்தப்பெற்றது.


No comments:

Powered by Blogger.